TAMIL CULTURE & HISTORY- CHOLAR,SERA,PANDIAR..........



1600 ஆம் ஆண்டு பூம்புகார் அருகே வெளிநாட்டு வர்த்தகத்திற்காக கட்டப்பட்ட டேனிஸ் கோட்டையின் வரைபடம்.
இதில் பாருங்கள் எத்தனை யானைகள், குதிரைகள், கப்பல்கள், எத்தனை எத்தனை கலைமிக்க அழகாய் இருக்கிறது !
அற்புதம்... அற்புதம்...
அழகே உன்னை வர்ணிக்க வார்த்தைகள் ஏது !